ஏப்ரலுக்குள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்! வெற்றி பெறப்போவது யார்?
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ல்…