எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது! அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: தினகரனை அதிமுக எம்எல்ஏ-க்கள் சந்தித்து வருவதை அரசியலாக்காதீர்கள் என்றும், எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். டிடிவி தினகரனை தொடர்ந்து எம்எல்ஏக்கள் சந்தித்து…