பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய விருப்பமா?: உங்களுக்கு ஒரு வாய்ப்பு

“பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு சில சிறு விசயங்களே தெரியவில்லை. இவர்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் தேவை” என்று ஆதங்கப்படுபவர்களா நீங்கள்?

என்ன மாதிரியான மாற்றங்கள் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.. உங்கள் பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பலாம்.

இது குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள www.tncscert.org  என்ற இணையதளத்துக்குச் செல்லுங்கள்.  இதில் நாளை முதல் பதிவு செய்துகொள்ளலாம்.  பதிவு செய்த பிறகு தங்களது ஆலோசனைகளை வழங்கலாம்.

முக்கியமான விசயம்:

கல்விக்குழுக்களின் பரிந்துரை, வரைவுகள் குறித்து ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது


English Summary
Do you Want to change the school curriculum ?: You have a chance