Category: தமிழ் நாடு

ரஜினியை இந்திய எல்லைக்கு அனுப்புங்கள்: தா.பா. ஆவேசம்

நெல்லை: ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை இந்திய எல்லைகளை காக்கும் பணிக்கு நரேந்திர மோடி அனுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூ.,கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நெல்லை…

கதிராமங்கலம் தடியடி: ‘கிளர்ச்சி வெடிக்கும்!’ வைகோ ஆவேசம்

சென்னை, கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் கிராமங்கலத்தில் போராட்டம் நடத்திய…

பதற்றமான கதிராமங்கலத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு!

தஞ்சாவூர்: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தடியடி நடைபெற்றது. இதன் காரணமாக…

ஜிஎஸ்டி அமல்: மோடி அரசின் நள்ளிரவு தமாஷ்! ராகுல் கிண்டல்

டில்லி, நேற்று நள்ளிரவு நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது நள்ளிரவு தமாஷ் என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார். ஜிஎஸ்டி அமல்படுத்துவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் புறக்கணித்துள்ள…

கதிராமங்கலத்தில் பதற்றம்: மெரினாவிலும் போலீஸ் குவிப்பு!

தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே உள்ள கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து தீ பற்றி எரிந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்மீது போலீசார் தடியடி…

ஹெராயின் கடத்தல்: மாஜி திமுக எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று…

கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு: 3ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை மூடல்

சென்னை: தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் இன்று நிருபர்களிடம் பேசுகையில், ‘‘மத்திய அரசின் ஜி.எஸ்.டி. விதிப்பால்…

ஆதரவு திரட்ட மீராகுமார் நாளை சென்னை வருகை!! தொண்டர்கள் திரள திருநாவுக்கரசர் அழைப்பு

சென்னை: ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் நாளை மாலை சென்னையில் ஆதரவு திரட்டுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில…

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. – பல்கலை. துணைவேந்தர் திலகர் இதை வெளியிட்டார். தரவரிசையில் மாணவி கிருத்திகா முதலிடம் பெற்றார். முறையே, சௌமியா…

தமிழ்நாடு : 35 ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை 35 ஐ பி எஸ் அதிகாரிகள் உட்பட பல காவல் அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு உள்துறை அலுவலகம் இன்று காவல்துறை…