Category: தமிழ் நாடு

அதிமுகவில் இணைந்தது ஏன்? காரணத்தை சொல்கிறார் காளியம்மாள்…

சென்னை: அதிமுகவில் இணைந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை காளியம்மாள் தெரிவித்துள்ளார். “அதிமுக-வில் இணைந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு என தெளிவுபடுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் முன்னாள்…

`அ.இ.பு.த.ம.மு.க’: தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, புதிதாக கட்சியை தொடங்குவதாக அறிவித்து, கொடியை மட்டும் முதலில் அறிமுகப்படுத்திய நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்து உள்ளார். அதன்படி…

ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…

சென்னை; தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 28 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ட்டணம் உயர்த்தப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய…

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை இனி ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல்…

திமுகவுக்காக இன்று பிரசாரத்தை தொடங்குகிறார், அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்…

சென்னை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்… திமுகவுக்காக இன்று முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார், அவரது பிரசார பயணம் தென்மாவட்டங்களில் தொடங்குகிறது. தமிழகத்தில் ஆளும்…

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு

சென்னை: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புகாவல்துறைக்கு…

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை திறப்பு.

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (மார்ச் 14ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 19ஆம் தேதி வரை பக்தர்கள்…

பராமரிப்பு பணி: வண்டலூர் பூங்கா 11 நாள் மூடப்படுவதாக அறிவிப்பு…

சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 11 நாட்கள் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, மார்ச் 18ம் தேதி…

ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்…

சென்னை: ஜல் ஜீவன் திட்ட நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம். இதுதொடர்பாக பிரதமருக்கு மாநில முதல்வர் ஸ்டாலின்…

திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்வு – தீரஜ்குமார் கூறிய தரவு தவறு; புள்ளி விவரங்களுடன் அன்புமணி சவால்…

சென்னை: திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்ந்துள்ளது என்றும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் கூறிய தரவு தவறு என்று புள்ளி விவரங்களுடன் கூறியுள்ள பாமக…