மீனவர்கள் சிறைபிடிப்பு: புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தம்!
புதுக்கோட்டை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவதை கண்டித்து புதுக்கோட்டையில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று புதுக்கோட்டை மற்றும் அந்த…