‘நீட் மேல்முறையீடு’ இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை! தமிழகத்திற்கு நீதி கிடைக்குமா?
டில்லி, நீட் 85 சதவிகித உள்ஒதுக்கீடு அரசாணை ரத்து மேல்முறையீடு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் தமிழகத்திற்கு நீதி கிடைக்குமா?…