ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். வாயில் பிளாஸ்திரி போட்ட சட்டபஞ்சாயத்து!
சென்னை முழுவதும் பல்வேறு அரசியல்வாதிகளின் விளம்பர பேனர்கள்,ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. சட்டத்துக்குப் புறம்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்த பேனர்களை அகற்றக் கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வித்தியாசமான போராட்டத்தை நடத்தி வருகிறது.…