கர்நாடகா: பா.ஜ.க.வின் எதிர்ப்பை மீறி, மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூரு, பா.ஜ.க.வின் எதிர்ப்பையும் மீறி, மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. “காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கையால் மக்கள் மிகவும்…