மக்களை கோமாளி ஆக்கிய பண மதிப்பிழப்பு! புதுச்சேரி முதல்வர் காட்டம்
புதுச்சேரி, பண மதிப்பிழப்பை மத்திய அரசு அமல்படுத்தி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ்…