சுற்றி வளைக்கப்பட்ட போயஸ் இல்லம்!
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்துகொண்டிருப்பதை அடுத்து அந்த பகுதி காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வி.கே. சசிகலா குடும்பத்தைக் குறிவைத்து வருமானவரித்துறையினர் பிரம்மாண்ட…