தேர்தல் ஆணையத்திடம் மென்பொருள் நிறுவனங்கள் வைக்கும் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல: ராமதாஸ்
தேர்தலில் வாக்களிக்க மென்பொருள் நிறுவனங்களுக்கு விடுமுறை தேவை என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க…