தோல்வி விரக்தியில் வன்முறையைத் தூண்டுகிறார் கருணாநிதி: இராம. கோபாலன்
“தி.மு.க. தலைவர் கருணாநிதி, தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் வன்முறையைத் தூண்டுகிறார்” என்று இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…