தமிழக போலீசார்மீது துப்பாக்கி சூடு: ராஜஸ்தான் காவல் நிலையத்தில் புகார்
சென்னை, கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசார் மீது கொள்ளையர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சென்னை மதுரவாயல் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.…