“தற்கொலை செஞ்சுக்க போறோம்!” : துபாயில் தவிக்கும் நான்கு தமிழக தொழிலாளர்கள் கதறல்!
சென்னை: “கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஹிமாம் பாதுஷா என்பவரால் ஏமாற்றப்பட்டு துபாயில் தவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களை ஊருக்கும் வர விடாமல் செய்துவிட்டார்கள். இந்த நிலை தொடர்நதால் நாங்கள்…