Category: தமிழ் நாடு

காவிரி பிரச்சினையில்  மோடி, சோனியா தலையிட வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். இது…

அப்பல்லோ மருத்துவமனையில்  அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் . அவசர ஆலோசனை!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழக முதல்வர்…

“உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிப்பதில்லை. ஆனால் தமிழக அரசு எங்களை கைது செய்துவிட்டது!” : கொதிக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள்

சிவகங்கை: உச்சநீதிமன்ற தடையை மீறி, சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயன்ற 15 பேரை காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை அருகே…

ஊஞ்சல் ஆடுவது எதற்காக….?

ஊஞ்சல் ஆடுவது எதற்காக….? ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே…

"அடிப்படை நாகரீகம்கூட தெரியாதா?" :  கருணாநிதி மீது மார்கண்டேய கட்ஜு  கடும் தாக்கு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவமனை சிகிச்சை தொடர்பான எந்த புகைப்படத்தையும், வெளியிடாமல் இருப்பதற்கான மர்மம் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு காங்கிரஸ்…

கார் விபத்து: நடிகரின் மகன், மகள் உட்பட நால்வர் பலி

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நடிகரின் மகன் மகள் உட்பட நால்வர் பலியானார்கள். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் செந்தில்குமரன்.(வயது42). இவர் மாசிலாமணி…

பதற்றமான 17,495 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு! தேர்தல் கமிஷன்

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான 17,495 வாக்குசாவடிகளில் வீடியோ பதிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வரும் 17 மற்றும் 19ந்தேதிகளில் தமிழ்நாட்டில்…

சென்னை கோயில்களில் நவராத்திரி விழா! 9 நாட்களும் சிறப்பு பூஜைகள்!!

சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.…

முதல்வர் குறித்து வதந்தி ஐ.பி. இதோ!

– நெட்டிசன் முதல்வர் குறித்து தவறான தகவலை விக்கிப்பிடியாவில் பகிர்ந்து வதந்தியைப் பரப்பியவனின் ஐ.பி. இதோ.. 117.197.202.169 – BSNL – Coimbatore

ராம்குமார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

சென்னை புழல் சிறையில் மர்மமாக மரணமடைந்த ராம்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை…