ஹார்வர்டு தமிழ் இருக்கை மோசடி: அமெரிக்க வாழ் தமிழர் பகிரங்க குற்றச்சாட்டு
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக ரூ.40 கோடி செலவழிப்பது தேவையற்றது என்றும், அதற்கு பதிலாக தமிழகத்திலேயே சிறந்த கல்வி நிறுவனத்தை அமைக்கலாம் என்று அமெரிக்க வாழ்…