Category: தமிழ் நாடு

அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. வேந்தர் மற்றும் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு…

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தக்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. ஆனால், தற்போது…

ஒரே நாளில் ரூ.272 கோடி வருவாய்! பதிவுத்துறை சாதனை…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 30-4-2025 அன்று ஒரே நாளில் பதிவு துறையில், ஆவண பதிவு காரணமாக, ரூ. 272.32 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.…

சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது! புதிய விதிமுறைகள் அமல்…

டெல்லி: நடப்பு கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற விதிமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி…

ஆளுநர் பிரதிநிதி, யுசிஜி பிரதிநிதி இல்லாமல் தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் தேடல் குழு அமைப்பு! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடல் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தேடல் குழுவில், ஆளுநர் பிரதிநிதி, யுஜிசி பிரதிநிதி…

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் 5 மண்டலங்களில் சனி, ஞாயிறு குடிநீர் நிறுத்தம்!

சென்னை; சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணி காரணமாக, சென்னையில் 5 மண்டலங்களில், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 36 மணி நேரம் குடிநீர் நிறுத்தம்…

‘யார் அந்த சார்’ ஞானசேகரன் மீது 36 வழக்குகள் – சிபிஐ விசாரணை தேவையில்லை! நீதிமன்றத்தில் டிஜிபி தகவல்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் திமுக பிரமுகர் ஞானசேகரன் மீது 36 வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக காவல்துறை டிஜிபி இருந்தாலும்,…

இன்று முதல் சென்னையில் கூடுதல் பெட்டிகள் கொண்ட ஏசி புறநகர் ரயில்கல் இயக்கம்

சென்னை இன்று முதல் சென்னையில் கூடுதல் பெட்டிகள் கொண்ட ஏசி புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.\ கடந்த ஏப்ரல் 19 முதல் சென்னை கடற்கரை – தாம்பரம்…

வார ராசிபலன்:  02.05.2025  முதல்  08.05.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் பிசினஸ்ல எதிர்பார்க்கும் லாபம் கிடைத்து நிம்மதியும் சந்தோஷமும் வழங்கும். வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் நல்ல பலனை அளிக்கும். செலவுகளுக்கேற்ற பணவரவும் இருக்கும்…

குஜராத் மாநிலத்துக்கு தமிழக ஆளுநர் புகழாரம்

சென்னை தமிழகா ஆளுநர் ஆர் என் ரவி குஜராத் மாநிலத்தை மிகவும் புகழ்ந்துள்ளார். நேற்று சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கத்தில் குஜராத் மாநிலம் நிறுவிய தினம்…