தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் : இங்கிலாந்து நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்
சென்னை தமிழகத்தில் மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய இங்கிலாந்து நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க உலகெங்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில்…