Category: தமிழ் நாடு

இன்று 52வது நாள்: கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் இன்று 52வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர்…

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா?: டி.ஆர் தாக்கு

சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து…

காவிரி மேலாண்மை வாரியம்: கோவையில் திமுகவினர் ஒப்பாரி போராட்டம்

கோவை: காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாளாக திமுக, காங்கிரஸ்…

பிரபாகரன் – சீமான் புகைப்படம் போலி!: வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இது…

காவிரி விவகாரம்: தமிழக மக்கள் அமைதி காக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

சென்னை: காவிரி பிரச்சனையில். தமிழகத்தில் போராடி வரும் மக்களை அமைதி காக்க சொல்லுங்கள் என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழக வழக்கறிஞரிடம் வேண்டுகோள்…

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை கோரி ஐபிஎஸ் அதிகாரி வழக்கு: பிசிசிஐக்கு நோட்டீஸ்

சென்னை: ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், பி.சி.சி.ஐ. மற்றும்…

காவிரி மேலாண்மை வாரியம்: திமுக, காங்கிரஸ் 4-வது நாளாக ரயில் மறியல்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று 4வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.…

உண்ணாவிரதம் இருந்து தமது இயலாமையை மறைக்க முயலும் அதிமுக: கமல் அதிரடி குற்றச்சாட்டு

திருச்சி: மக்கள் நீதி மய்யத்தின் 2வது பொதுக்கூட்டம் இன்று திருச்சி பொன்மலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்சி சென்றுள்ள நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரி…

அநாகரீகமாக நடந்துகொள்கிறார் சீமான்: வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

சாதி ரீதியாக தன்னைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து…

காவிரி மேலாண்மை வாரியம்: புதுச்சேரியில் ரயிலை மறித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். புதுச்சேரியில் ரயிலை மறித்து ரயில் எஞ்சின் மீது…