Category: தமிழ் நாடு

வேலூரில் பட்டப்பகலில் பயங்கரம்: அரசு அலுவலகத்திலேயே முன்னாள் அதிமுக கவுன்சிலர் படுகொலை

வேலூர்: வேலூர் அருகே அரசு அலுவலகத்திலேயே முன்னாள் அதிமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம்…

நீட் தேர்வு மையம்: தமிழக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மாணவர்களின் எண்ணிக்கையை கருதி, கூடுதல்…

பொதுமக்களுக்கு இலவச காப்பீடு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். ஓய்வூதியதார்களுக்கு காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி சட்டசபை…

இன்று 83வது நாள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி : உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி இன்று 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. ஸ்டெர்லைட்…

நீட் தேர்வு: நெல்லை மாணவர்கள் வசதிக்காக கேரளாவுக்கு இலவச சிறப்பு பஸ்கள்

நெல்லை: நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை நெல்லையில் இருந்து கேரளாவுக்கு தமிழக போக்குவரத்துதுறை…

நிர்மலாதேவி விசாரணை அறிக்கை 15-ந் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும்: சந்தானம்

மதுரை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை முடிந்து விட்டதாகவும், வருகிற 15-ந் தேதிக்குள் கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், கவர்னர்…

அவதூறு வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகருக்கு நெல்லை கோர்ட்டு சம்மன்

நெல்லை: பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பதிவிட்ட பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர்மீது சென்னை, நெல்லை உள்பட பல நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. நெல்லையில் தொடரப்பட்ட வழக்கு, நடிகர்…

தொடரும் சிறை மரணம்: புழல் சிறையில் விசாரணை கைதி பலி

சென்னை: தமிழகத்தில் சிறை கைதிகளின் மரணம் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே சென்னை உள்பட மாவட்ட சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மரணம் அடைந்து வரும் நிலையில், சமீபத்தில்…

ஜிஎஸ்டி: தமிழகத்தில் 9 மாதங்களில் ரூ.29,057 கோடி வரி வசூல்: ஜெயக்குமார்

சென்னை: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த நிதி ஆண்டில் 9 மாதங்களில் மட்டும் ரூ.29,057 கோடி தமிழகத்தில் வரி வசூலாகி உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.…

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம்: செங்கோட்டையன்

சென்னை: நீட் தேர்வை எதிர்கொள்ள உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். நாடு…