Category: தமிழ் நாடு

நீட்: குமரி மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையம்  

சென்னை: நீட் தேர்வு எழுத கன்னியாகுமரி மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.…

மின்சாரம் பாய்ந்து கர்ப்பிணி பலி

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ரெங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் இசைவாணி. நிறைமாத கர்ப்பிணி. இவர் வீட்டில் மின்சார விளக்கை சரி செய்யும் முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இசைவாணி மீது…

ஸ்டாலினுக்கு தலைமை ஏற்கும் முதிர்ச்சி வந்துவிட்டது….வைகோ

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ திராவிடத்திற்கும் திமுகவிற்கும் என்றும் துணையாக நிற்பேன். ஸ்டாலினுக்கு தலைமையேற்கும் முதிர்ச்சி வந்துள்ளது.…

நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக போராடிய 64 பேருக்கு சிறை

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக சிலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மாலை…

தனுஷ்கோடியில் சகோதர சகோதரிகள் 3 பேர் கடலில் மூழ்கினர்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது மகன், 2 மகள்களுடன் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல்பகுதியில் குளித்தனர். அப்போது கடல் அலையில் 3 குழந்தைகளும்…

முதல்வர் பழனிச்சாமி, நடிகர் ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு புரளி

சென்னை: முதல்வர் பழனிச்சாமி மற்றும் ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளது. இங்கு வெடிகுண்டு இருப்பதாக…

கிருஷ்ணகிரி: நடுரோடில் பெட்ரோல் டேங்கர் லாரி எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் சாலையில் சென்ற இதர வாகன ஓட்டிகள்…

நாளை நீட் தேர்வு: 1லட்சத்துக்கு 10ஆயிரம் தமிழக மாணவர்கள் எழுதுகின்றனர்

சென்னை: நாளை நடைபெற மருத்துவக்கல்வி நுழைவு தேர்வான நீட் தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். நாடு முழுவதும்…

கேரளாவில் தேர்வு எழுத செல்லும் தென்மாவட்ட மாணவர்களின் வசதிக்காக ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்!

நாகர்கோவில்: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நீட் தேர்வை எழுத கேரளா செல்வதற்கு வசதியாக, நாகர்கோவிலில் இருந்து செல்லும் ரெயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை…

நீட்: புதுச்சேரி மாணவர்களுக்கு ரூ.1500 நிதி உதவி: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1500 நிதி உதவி அளிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு…