புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை: வீடுகள்மீது கல்வீச்சு… பதற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இதன் காரணமாக…