Category: தமிழ் நாடு

காஷ்மீர் கல்வீச்சில் பலியான வாலிபர் உடல் சென்னை வந்தது

சென்னை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு சுற்றுலா சென்ற சென்னை ஆவடியை சேர்ந்த திருமணி (வயது 22) காயமடைந்தார்.…

சென்னை விமானநிலைய கழிப்பிடத்தில் 40 கிலோ தங்கம்….அதிகாரிகள் விசாரணை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கழிப்பிடத்தில் அனாதையாக கிடந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பிடத்தில்…

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நாடகம்…..ஸ்டாலின்

சென்னை: திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் இது குறித்து ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நீட் தேர்வு எழுத மாணவர்களை அழைத்துச்சென்ற பெற்றோர் இறப்புக்கு…

மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள் மீது குண்டாஸ்….உயர்நீதிமன்றம்

சென்னை: மணல் கடத்தலுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தலில் கைதான…

விவசாயிகள் சாவதைப் பற்றி கவலை இல்லாத மத்திய மாநில அரசுகள் இருந்து என்ன பயன்? துரைமுருகன்

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலையில், அதைப்பற்றி கவலைப்படாத மத்திய மாநில அரசுகள் இருந்து என்ன பயன் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்…

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆபாச படத்தை தடை செய்: ராமதாஸ் கோபம்

சென்னை: இயக்குனர் ஞானவேல் ராஜா தயாரித்து வெளியிடப்பட்டுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திரையுலகை சேர்ந்தவர்கள் உள்பட அரசியல்…

தமிழக விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் உச்சநீதி மன்றம்: அய்யாக்கண்ணு

சென்னை : காவிரி விவகாரத்தை மேலும் மேலும் தாமதப்படுத்தி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருப்பது, தமிழக விவசாயி களை தற்கொலைக்கு தூண்டுவதுபோல உள்ளது என்று தென்னிந்திய விவசாயிகள் சங்கத்…

லாரியில் கடத்தப்பட்ட 425 கிலோ கஞ்சா பறிமுதல்: மாதவரத்தில் போலீசார் அதிரடி

சென்னை: சென்னை அருகே உள்ள மாதவரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது லாரியில் கடத்தி வரப்பட்ட 425 கிலோ அளவிலான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு…

நடிகர் சங்க நில மோசடி: சரத்குமார், ராதாரவிக்கு எதிராக போலீசில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு

சென்னை: நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ததாக முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி மீது புகார் கூறப்பட்டது. இந்நிலையில், அதற்கான ஆவனங்களை காஞ்சிபுரம்…

காவிரி வழக்கு: உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசை கடுமையாக சாடிய தமிழக அரசு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய வழக்கில்…