இடியுடன் கனமழை: மதுரை அருகே மின்னல் தாக்கி பெண் பலி
மதுரை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி கொதித்துக்கொண்டிருக்கும் நிலையில், வெப்பச் சலனம் காரணமாக பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மதுரை அருகே நேற்று…
மதுரை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி கொதித்துக்கொண்டிருக்கும் நிலையில், வெப்பச் சலனம் காரணமாக பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மதுரை அருகே நேற்று…
சென்னை : காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 135 பேர் போலீஸ் பாதுகாப்புடன் நலமுடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தை சேர்ந்த…
சென்னை கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7600 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பதாக அரசு ஊழியர்…
நெட்டிசன்: ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சின்னசாமி பத்ரசாமி (Chinnasamy Badrasamy) அவர்களின் முகநூல் பதிவு: “ஓய்வுபெற்ற அரசு ஊழியன் என்ற முறையில்…… 1980 ல் பயிற்சிக்கு போகும்போது…
பிரபல பட்டிமன்ற நடுவரும், இலக்கிய சொற்பொழிவாளரும், தமிழறிஞருமான அ. அறிவொளி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 80. திருச்சியை சேர்ந்த அறிவொளி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால்…
மதுரை: கல்விக்கடன் கேட்டு கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து உரிய முடிவெடுக்காமல் காலவரையறையின்றி நிலுவையில் வைத்திருக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை அறிவுறுத்தி உள்ளது. மேற்படிப்பு…
சென்னை, சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஊதிய முரண்பாடு…
சென்னை: பிரபல வானொலி நிகழ்ச்சி தொப்பாளரும், நகைச்சுவை நடிகரும், தற்போதைய ஐபிஎல் வர்ணனையாளருமான ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பெயரில் சுவர் விளம்பரம்…
பெங்களூரு: காவிரி பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு…
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஜாக்டோ ஜி«£அமைப்பினர் இனறு ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரெயில்நிலையங்களில் வைத்து இந்த அமைப்பினரை போலீசார்…