Category: தமிழ் நாடு

நொறுக்குத்தீனிகளை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடை கிடையாது: சட்டசபையில் அமைச்சர் தகவல்

சென்னை: நொறுக்குத்தீனிகளை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடை கிடையாது என்று தமிழக சட்டமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார். தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல்…

திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறுமா? அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்

டில்லி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திருவாரூரில் தேர்தல் நடத்தலாமா? என்பது குறித்து…

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். விளை நிலங்கள் வழியாக உயர்அழுத்த…

பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்: காங்கிரஸ் கேள்விக்கு சட்டமன்றத்தில் எடப்பாடி பதில்

சென்னை: பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று…

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்: 16 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கடலூர்: பள்ளிச் சிறுமிகளை கடத்திச்சென்று மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், 16 பேரும் குற்றவாளிகள் என கடலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.…

திருவாரூர் இடைத் தேர்தல் : திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு

சென்னை திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டி இடுகிறார். திமுக முன்னாள் தலைவர் மு கருணாநிதி மரணம் அடைந்ததை…

மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய பா.ஜ அரசை வீட்டுக்கு அனுப்புவோம்: டில்லி ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி ஆவேசம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்ததஸ்து வழங்கக்கோரி புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் டில்லியில் இன்று அனைத்து எதிர்க்கட்சியினர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக…

கஜா புயல் பாதித்த 6,39,495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம்! சட்டமன்றத்தில் முதல்வர் தகவல்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று கஜா புயல் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமி கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6,39,495 குடும்பங்களுக்கு…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் 3வது முறையாக ஆஜர்!

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜர் இன்று 3வது முறையாக ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்…

அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு…. கட்சியினரிடையே பரபரப்பு

சென்னை: திருவாரூர் இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து தேர்வு செய்ய இன்றுமாலை அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டம் திடீரென…