Category: தமிழ் நாடு

அதிமுக பாஜக கூட்டணி உறுதியா? கருத்து தெரிவிக்க மறுத்த பொன்னார்…

நாகர்கோவில்: கன்னியாகுமாரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை…

என்கவுண்ட்டர் டிஎஸ்பி வெள்ளத்துரை உள்பட தமிழகத்தில் 138 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் டிஎஸ்பி வெள்ளத்துரை உள்பட தமிழகத்தில் 138 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னையில் பணியாற்றி வந்த உதவி ஆணையர்கள் 33 பேரும்…

அ.தி.மு.க. போலவே தி.மு.க.வும் திரை மறைவு பேச்சு…. காங்கிரசுக்கு-10 பா.ம.க.வுக்கு -3

தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய பேச்சு வார்த்தை நடப்பதாக பகிரங்கமாக கூறிவிட்டு அ.தி.மு.க.திரை மறைவு பேச்சுக்களை நடத்தியது. தி.மு.க.விலும் இது போன்ற பேச்சுவார்த்தைகள் டெல்லி மற்றும் சென்னையில்…

சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியை உச்சநீதி மன்றமும் கைவிட்டது!

டில்லி: பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக, தனது அமைச்சர்…

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் திடீர் மாயம்: காவல்துறை கடத்தலா?

சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் எழும்பூர் ரயில் நிலையித்தில் திடீர் என மாயமானார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட்…

ஏ ஆர் முருகதாஸ் கைவண்ணத்தில் தமிழில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

சென்னை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் வசனங்களை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத உள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் மிகவும் ரசிகர்கள் உண்டு.…

உச்சநீதி மன்றத்தின் ஸ்டெர்லைட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: அமைச்சர் ஜெயகுமார்‘

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு மனுமீது உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில்…

தமிழக அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் லஞ்சம் அளித்த அமெரிக்க அதிகாரிகள்

நியூயார்க் தமிழக அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நிறுவன அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான காக்னிசெண்ட்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 8ந்தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மார்ச் 8ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு…

தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி, மேலும் 2 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மோடி அரசு ஏலம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் வரும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு…