Category: தமிழ் நாடு

சென்னையில் திருட்டுத்தனமாக செயல்பட்டு வந்த ‘ஹூக்கா’ பார் மூடல்: 3 பேர் கைது

சென்னை: சென்னையில் உணவகம் ஒன்றில் மறைமுகமாக செயல்பட்டு வந்த ஹுக்கா எனப்படும் புகைக்கும் பார் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாரை திருட்டுத்தனமாக அனுமதியின்றி நடத்தி வந்த 3 பேர்…

இயக்குநர் கவுதமனுக்கு முன்ஜாமீன் மறுப்பு

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் இயக்குநர் கவுதமனுக்கு முன்ஜாமீன் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மறுத்துள்ளது. கடந்த மே 19ம் தேதி, கதிரா…

ராஜராஜ சோழன் சிலையை மீட்ட பொன். மாணிக்கவேல் குழு

கலைப் பொக்கிஷமான சிலைகள்… கொள்ளை போய் ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல.. ஐந்து மாமாங்கம் ஆன பிறகு… மீண்டும் தனக்குரிய இடத்துக்கு வருகின்றன என்றால் எவ்வளவு மகிழ்ச்சி! கொஞ்சம்…

`இப்படிப்பட்ட முதல்வரை இந்த நாடே பார்த்தது இல்லை’ :  எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்

· `இப்படிப்பட்ட முதல்வரை இந்த நாடே பார்த்தது இல்லை’ என்று – மாதிரி சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடியை கடுமையாக விமர்சித்தார் மு.க.ஸ்டாலின். நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில்…

பிளஸ்-1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி சதவிகிதம் – விவரம்

சென்னை: பிளஸ்1 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த ஆண்டு முதன்முறையாக பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மேலும், பொதுத்தேர்வில் பெயிலானவர்கள், தொடர்ந்து பிளஸ்2 படிக்கலாம்…

பிளஸ்1 தேர்வு முடிவுகள்: 188 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 188 அரசு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை…

கூவத்தூர் சம்பவத்துக்கு நானே ஆதாரம்: திமுகவின் போட்டி சட்டமன்றத்தில் கருணாஸ் ஆவேசம்!

சென்னை: தமிழக சட்டமன்ற நிகழ்வுக்ளுக்கு எதிராக போட்டி சட்டமன்ற கூட்டத்தை திமுக இன்று அண்ணா அறிவாலயத்தில் கூட்டியது. இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற…

‘சொல்வதெல்லாம் உண்மை’ தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்ப இடைக்கால தடை: மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. சொல்வதெல்லாம் நிகழச்சி தனிமனித உரிமையில்…

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்புக்கு 1லட்சத்து 32 ஆயிரம்பேர் ஆன்லைனில் பதிவு

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில்,…

ஸ்டெர்லைட் கையாள் ரஜினி!:  சி.பி.எம். பாலகிருஷ்ணன் தாக்கு

“நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலையின் கையாள்” என்று மார்க். கம்யூ கட்சியின் தமிழ் மாநில செயலாளற் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள்…