Category: தமிழ் நாடு

2019ம் ஆண்டின் முதல் கூட்டம்: தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் இன்று ஜனவரி (2ம் தேதி) கூடுகிறது. இது புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையின் தொடங்குகிறது தமிழக சட்டமன்ற கூட்டம் 2019ம்…

திருவாரூர் இடைத்தேர்தல்: விண்ணப்பங்களை பெறுவது குறித்து அதிமுக அறிக்கை

சென்னை: கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பு கிற தொண்டர்கள் கட்சி…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்! போராட்டக்குழு எச்சரிக்கை

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்துவது குறித்து வரும் 7ந்தேதி அறிவிக்கப்படும் என்று போராட்டக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வகையில் தமிழக…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம்! ஆளுநர் அறிவிப்பு

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை அறித்து உள்ளது. ஏற்கனவே இருந்த துணைவேந்தர் மீது புகார்கள் கூறப்பட்ட நிலையில்…

பிளாஸ்டிக் தடை: நெல்லை தேநீர் கடைகளில் ‘தூக்கு வாளி’யுடன் ‘டீ’ விற்பனை

நெல்லை: தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லையில் டீக்கடைகளில் டீ, காபி போன்றவை பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்படு வதை தவிரத்து,…

கஜா நிவாரண நிதி ஒதுக்கீடு: மத்தியஅரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை: கஜா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.1,146 கோடி ஒதுக்கி உள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேதப்பாதிப்பு 25ஆயிரம் கோடி…

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது: பொதுமக்களே கவனம்…

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள் தரப்பில் வரவேற்பு உள்ள நிலையில் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் மட்டும் எதிர்ப்பு…

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி நாளை அறிவிப்பு?

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கப்படுவது குறித்து நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அகில இந்திய நுழைவு தேர்வுக்கான தேர்வு முடிவு வெளியான நிலையில்,…

நடிகரை யாராவது கேள்வி கேட்டதுண்டா : கஸ்தூரி காட்டம்

சென்னை நடிகையை கேள்விகள் கேட்பது போல் நடிகர்களை யாராவது கேள்வி கேட்டதுண்டா என நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பதிந்துள்ளார். முன்பு வெளியான தமிழ்படம் என்னும் பெயர் கொண்ட…

‘காவலன்100 செயலி’: அவசர தொடர்புக்கு அறிமுகப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி

சென்னை: பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள KAVALAN Dial 100app என்ற மொபைல் செயலியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் அதிகரித்து…