Category: தமிழ் நாடு

தகுதியிழந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதியும் காலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான 1998ம் ஆண்டைய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

வாழப்பாடியார் பிறந்தநாள்: சேத்துப்பட்டில் 1000 பேருக்கு அன்னதானம்!

வேலூர்: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடியாரின் 79வது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரசாரால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.…

நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை மார்ச் முதல் வாரம் அறிவிப்பு : ANI தகவல்

டில்லி நாடாளுமன்ற தேர்தல் 2019 அட்டவணை வரும் மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்கபடும் என ஏ என் ஐ (ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த…

தமிழகம் : ஜனவரி 31 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை வரும் 31 ஆம் தேதி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும்…

கொடநாடு கொலை – கொள்ளை: குற்றவாளிகள் சயன், மனோஜ் நீதி மன்றத்தில் ஆஜர்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜ் எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜராகினர். மறைந்த முன்னாள் முதல்வர்…

செல்போன் உபயோகப்படுத்தாமல் வாட்ஸ்அப் எப்படி உபயோகிப்பது? டிஜிபிக்கு போலீசார் கேள்வி

சென்னை: காவலர்கள் செல்போன் உபயோகப்படுத்தக்கூடாது என்றால், காவல்துறை பற்றிய தகவல்களை அறிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குவது எப்படி என்று தமிழக டிஜிபிக்கு, காவல்துறையினர் கேள்வி விடுத்துள்ளனர். தமிழகத்தில்…

பேட்ட, விஸ்வாசம் சாதனையை முறியடித்த டாஸ்மாக்: 3 நாளில் ரூ475 கோடி மது விற்பனை

சென்னை: பொங்கல் விழாவையொட்டி கடந்த 3 நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.475 கோடி அளவிலான மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பிரபல…

15 காளைகளை அடக்கிய வீரர் ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு: கோலாகலமாக நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கிய வீரர் ரஞ்சித் குமாருக்கு கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் குவிந்தன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்…

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் : சென்னைப் பயணம் ஒத்தி வைப்பு

டில்லி நாளை சென்னை வருவதாக இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பயணம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த வருடம்…

பொங்கல் பண்டிகை: டாஸ்மாக் வசூலில் தமிழகம் சாதனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டே நாட்களில் ரூ.303 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசிறகு அதிக வருமானம் ஈட்டித்தருவதில் டாஸ்மாக் முக்கியப் பங்கு…