Category: தமிழ் நாடு

ஓசூர் தொகுதி காலியா? தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு

சென்னை: ஓசூர் தொகுதி காலியா என்பது குறித்து தமிழக சட்டசபை செயலாளரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு கூறி…

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு, அதில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.…

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு : மறு சுழற்சிக்கு மக்களின் உதவி கோரும் அதிகாரிகள்

சென்னை சென்னையில் விரைவில் கடந்த ஆண்டுகளை விட அதிக அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் குடிநீர் ஆதாரங்களாக நகரை…

செந்தில் பாலாஜி –இன்- ராஜேந்திரன்-அவுட்: தி.மு.க.வில் தொடரும் அ.தி.மு.க. ஆதிக்கம்..

‘’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ‘’ என்று தி.மு.க. நிறுவனர் அறிஞர் அண்ணா எப்போதோ சொல்லி வைத்ததை இன்றைக்கும் அட்சர சுத்தமாக –ஒரு கொள்கையாகவே கடை…

தேசிய வாக்காளர் தினம்: சக்தி வாய்ந்த இந்தியாவை உருவாக்குங்கள்! கமல் டிவிட்

சென்னை: இன்று தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார். அதில், சக்தி வாய்ந்த இந்தியாவை உருவாக்குங்கள் என்று…

முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டால் வேலைவாய்ப்பு கிடைத்ததா? அரசு அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது, எத்தனை நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதி…

பெண்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட கட்சியின் தலைவி ஆன பிக் பாஸ் நித்யா

சென்னை பெண்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியின் தலைவியாக பிக் பாஸ் புகழ் நித்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற நடிகர் பாலாஜி.…

கொடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று டிராபிக் ராமசாமியின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. கொடநாடு…

பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் சிறந்த தமிழகம் – மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு!

பெண் குழந்தைகளை பாதுகாப்பாதில் சிறப்பாக செயல்பட்டதால் தமிழக அரசிற்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விருது வழங்கும்…

ஆசிரியர்கள் போராட்டம்: ரூ.7500 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்?

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தொடக்க பள்ளிகள் மூடப்பட்டு,…