காந்தி நினைவு தினம்: கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்வர் மலர் தூவி மரியாதை!
சென்னை: இன்று காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், தமிழகமுதல்வர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் காந்திய…