"பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள்!" : கடும் நடவடிக்கை எடுக்க திருமா வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…