ஜெ.வை இவர் சந்தித்தால் தப்பு.. அவர் சந்தித்தால் தப்பில்லை!: இது ஐ.என்.டி.யூ.சி. அட்ராசிட்டி
கலகலத்துப் போயிருக்கிறது தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. சென்னை ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் இதன் தலைமையகத்தை சுற்றி கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. என்னதான் பிரச்சினை? இந்திரா காங்கிரஸ் கட்சியின்…