Category: தமிழ் நாடு

கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல்துறைக்கு எதிராக கால்டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தம் – ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னையில் கால் டாக்சி ஓட்டி வந்த டிரைவரை ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் கால்டாக்சி டிரைவர்கள்…

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி: 8ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த வரும் 8ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அதிமுக தலைமை கூட்டியுள்ளது. தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

அரசு மற்றும் தனியார் முதியோர் காப்பகங்களை ஆய்வு செய்ய உத்தரவு: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு முதியோர் காப்பகங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

மத்தியஅரசின் இடைக்கால பட்ஜெட் ‘செல்ப் செர்விங்’ (self serving) பட்ஜெட்: கமல்ஹாசன்

சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் குழப்பம் நிறைந்துள்ளது என்றும், அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்துகொண்ட ஒரு பட்ஜெட் என்று2ம் மக்கள் நீதி…

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரம்: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி கொண்ட விவிபாட் (VVPAT) இயந்திரம் வரும் மக்களவைத் தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை…

வன்னிய குல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம் நியமனம்! அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வன்னியகுல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. வன்னிய சமுதாயத்தை…

கோதண்டராமர் சிலை: மத்திய மாநில அரசு குறித்து அவதூறு பரப்பிய கிருஷ்ணகிரியை சேர்ந்த 7 பேர் கைது

கிருஷ்ணகிரி: வந்தவாசியில் இருந்து கர்நாடகா எடுத்துச்செல்லப்படும் பிரமாண்ட ராமர் சிலை, சாலையோர கடைகளையும் வீடுகளையும் இடித்து தள்ளி விட்டு செல்லும் நிலையில், இதற்கு ஒரு தரப்பினர் கடும்…

‘தமிழ்நாடு புதிய கட்டிட விதிகள்-2019’: முதல்வர் எடப்பாடி வெளியீடு

சென்னை: வீடுகள் கட்டுவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட்டு ‘தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019’ புத்தகத்தை முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி…

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் இன்று ஆஜராவாரா?

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா…

நாடாளுமன்ற தேர்தல்: இந்த வாரம் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்?

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் தொடர் பான நடவடிக்கைகளையில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் பணி மற்றும் கூட்டணி குறித்து…