Category: தமிழ் நாடு

நாடாளுமன்ற தேர்தலுடன் 21சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடத்த வேண்டும்: வைகோ

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுடன் 21சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடத்த வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறும் குற்றத்துக்கு இடமளிக்க கூடாது என மதிமுக பொதுச்செயலாளர்…

ஜெயலலிதா பாணியில் மோடி… கருணாநிதி தொணியில் நாயுடு… ஆந்திராவில் நிகழ்ந்த அக்கப்போர்..

ஜெயலலிதா பாணியில் மோடி… கருணாநிதி தொணியில் நாயுடு… ஆந்திராவில் நிகழ்ந்த அக்கப்போர்.. கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் இருந்தபோது சண்டை போட்டுக்கொண்ட மாதிரி பிரதமர் மோடியும், ஆந்திர முதல்வர்…

இந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி பாஜகதான்: பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: இந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி பாஜகதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார். நேற்று திருப்பூரில் பல்வேறு…

தவறான முன்னுதாரணம் என்று மனு தாக்கல் செய்த வருமானவரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: வரி ஏய்ப்பு வழக்கை தங்களது கவனத்துக்கு வராமல் நீதிமன்றம் விசாரிப்பது தவறான முன்னுதாரணம் என வருமானவரித்துறை தாக்கல் செய்த மனுவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.…

சவுந்தர்யா-விசாகன் திருமணம்: ஸ்டாலின், வைகோ, கமல் உள்பட பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் பட்டினம்பாக் கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான லீலா பேலசில் இன்று காலை இந்துமுறைப்படி திருமணம் இனிதே…

4 மாதத்திற்குள் லோக்ஆயுக்தா பணிகள் முடிவு பெற வேண்டும்: தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் கண்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், 4 மாதத்தற்குள் அனைத்து பணிகளும் முடித்திருக்க…

மாதம் ரூ.2ஆயிரம்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதி: சட்டமன்றத்தில் எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக மாதம் ரூ. 2000 வழங்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் அதிகாரம் பறிப்பு: மத்திய பாஜக அரசுமீது தம்பிதுரை கடும் விமர்சனம்

டில்லி: ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய பாஜக அரசு பறித்து விட்டது என்று அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாராளுமன்ற அவையில்…

கோலாகலமாக நடைபெற்ற ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா – விசாகன் திருமணம்: இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் இன்று காலை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் கோலாகலமாக மறுமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக…

கேரள தம்பதிகளை பற்றிய தவறான தகவல் : ஐந்து பேர் கைது

ஸ்ரீகண்டபுரம், கேரளா கேரளாவை சேர்ந்த புது மண தம்பதிகளை குறித்து வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம்…