அ.தி.மு.க.கூட்டணி… யார்? யாருக்கு எந்த தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்?
அ.தி.மு.க.கூட்டணி…: யார்… யாருக்கு எந்த தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்? சொல்லி வைத்த மாதிரி ரகசியமாக பேச்சு நடத்தி உடன்பாட்டை சுமுகமாய் முடித்து விட்டது –அ.தி.மு.க. ஒப்பந்தத்தில் கையெழுத்திட…