கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தானாம்…. அதிமுக இல்லையாம்…. எச்.ராஜாவின் பலே கண்டுபிடிப்பு
சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை உருவாக்குவதில் முதன்மையானவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், சமீபத்தில் வார இதழ்…