விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13ம் தேதி நேர்காணல் நடத்துகிறது தேமுதிக
சென்னை: அதிமுக அணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13ம் தேதி நேர்காணல் நடைபெறும் கட்சி தலைவர்…