Category: தமிழ் நாடு

நாமக்கல் குழந்தைகள் விற்பனை: அமுதா உள்பட 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சேலம்: நாமக்கல் ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி நர்ஸ் அமுதவள்ளி உள்பட 6 பேரின் ஜாமீன் மனுக்களை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி…

கொளுத்தும் வெயில்: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாகும்?

சென்னை: தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வெயில் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு…

குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க மோடி தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவார்: சரத்குமார்

சென்னை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி புதிய தனி அமைச்சகத்தை உருவாக்குவார் என்று சமத்துவ மக்கள்…

கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர்: எச்.ராஜா புதிய தகவல்

சென்னை: கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதற்காக புதிய தகவலையும் தெரிவித்து உள்ளார். அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது இந்து தீவிரவாதம்…

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் டெட்…

நாளை டில்லி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்: தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிடப்படுமா?

டில்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாளை டில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடப்படுமா என்ற…

27ந்தேதி முதல் வேலைநிறுத்தம்: தனியார் தண்ணீர் லாரிகள் அறிவிப்பு; தவிக்கப்போகும் சென்னைவாசிகள்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 27ந்தேதி முதல், தனியார் தண்ணீர் லாரிகள்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல் நினைவுநாள்: 3ஆயிரம் போலீசார் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், இன்று பலியானோருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்புக்காக 3 ஆயிரம்…

உலக கோப்பை போட்டி சவாலாக இருக்கும்: விராட் கோலி

டில்லி: இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டி சவாலாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். நேற்று இரவு இங்கிலாந்து…

தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக…