Category: தமிழ் நாடு

அரிவாளால் ‘கேக்’ வெட்டிய பிரபல ரவுடி பினு கைது! காவல்துறை அதிரடி

சென்னை: ரவுடிகள் முன்னிலையில் அரிவாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய பிரபல ரவுடி பினு நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் பினு.…

வருடம் தோறும் கோவில் நகைக்ளை சரி பார்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை கோவில் நகைகளை ஒவ்வொரு வருடமும் சரி பார்க்க வேண்டும் என இந்து அறநிலையத் துறைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின்…

நீட் தேர்வு, 7 பேர் விடுதலைக்கு மத்தியஅரசை வலியுறுத்துவோம்: அதிமுக தேர்தல் அறிக்கையில் தகவல்

சென்னை: பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி…

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 உதவித் திட்டம்

சென்னை: பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை…

திருப்பூர் : தென்னை நார் தொழிற்சாலையில் கொத்தடிமைகள்

திருப்பூர் காங்கேயம் பதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பலர் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதாக புகார்கள் வந்துள்ளன. கடந்த வாரம் மூன்று சிறுவர்கள்…

சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்: திமுக தேர்தல் அறிக்கையில் தகவல்

சென்னை: பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரை…

திமுக தேர்தல் அறிக்கை: மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, இலவச ரயில் பயணம்….

சென்னை: மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்/ பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது பாஜக ஆட்சியில் விலைவாசி கடுமையாக…

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: நீட், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை

சென்னை: ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல்…

பாலியல் விவகாரத்தில் நீதி கேட்டு பொள்ளாச்சியில் இன்று ‘பந்த்’

பொள்ளாச்சி: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி இன்று பொள்ளாச்சி முழுவதும் கடையடைப்பு நடைபெற்று…

ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு: தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்…

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல்…