Category: தமிழ் நாடு

மக்கள் உயிரைக் காக்க மதுவிலக்கு அமுல் இல்லை : அமைச்சரின் அறிவிப்பு

சென்னை மது அருந்துவோர் உயிரை காக்க மதுவிலக்கை உடனடியாக அமுல்படுத்த முடியாது என தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து…

ஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுக தேர்தல் அறிக்கை: வைகோ வெளியிட்டார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுக, தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. ஈரோடு தொகுதியில் மதிமுகவின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.…

சேலம் அருகே பரபரப்பு: வேட்பாளர்கள் ஊருக்குள் வரக்கூடாது என கிராம மக்கள் எச்சரிக்கை பேனர்….

சேலம்: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தினர், தங்கள் ஊருக்குள் வாக்கு கேட்டு யாரும் நுழையக்கூடாது என எதிர்ப்பு…

Aap chor ho : கொதிக்கும் நடிகர் சித்தார்த்

வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்குகிறது. பல்வேறு வியூகங்கள் வகுத்து, புதுமையான முறைகளில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. பிரதமர் மோடி,…

21 தொகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்: முதல் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.…

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக புகார் !

சென்னை: அதிமுகவுக்கு வாக்களித்தால் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி மாதம் ரூ.1500 கிடைக்கும் என்று அமைச்சசர் ஜெயக்குமார் கூறினார். இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்று திமுக…

அழகான வேட்பாளர் தமிழச்சி: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னையில் திமுக வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ளார் தமிழச்சி தங்கப்பாண்டியன். இன்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில்…

பாராளுமன்ற தேர்தல்: சென்னையில் களமிறங்கப்போகும் பவர் ஸ்டார்…

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆன பவர் ஸ்டார் சீனிவாசன் பல்வேறு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.…

அக்னி தேவி படத்திற்கு தடை விதிக்க கோரி பாபி சிம்ஹா புகார்…!

இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் சதீஷ், மதுபாலா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்த அக்னி தேவி திரைப்படம் வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில்,…

விடைத்தாள் முறைகேடு விவகாரம்: 37 தற்காலிக ஊழியர்களை நீக்கியது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தற்காலிக ஊழியர்கள் 37 பேரை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது அண்ணா…