Category: தமிழ் நாடு

மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை: 2-ம் கட்ட வேட்பாளர் அறிவிப்பு விழாவில் கமல்ஹாசன் அறிவிப்பு

கோவை: மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன், இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற…

தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் அறிக்கை இணைப்பு வெளியிட்ட அதிமுக!

சென்னை: பாராளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கடந்த 19ந்தேதி தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று கூடுதல் இணைப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை…

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்தார் நாஞ்சில் சம்பத்… அதிமுக அதிர்ச்சி

சென்னை: பிரபல இலக்கிய பேச்சாளரான இன்னோவா சம்பத் என்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத், திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்து…

மநீம கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் திடீர் மாற்றம்: கமல்ஹாசன் நடவடிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர்…

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமநாதபுரம்: கடலில் அத்துமீறி எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி…

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் தேர்வு

டில்லி இன்று வெளியிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது.…

பெற்றோரை கவனிக்காததாக நாசரை குற்றம் சாட்டும் சகோதரர்

சென்னை நடிகர் சங்க தலைவ நாசர் மீது நாசரின் சகோதரர் சரமாரியாக குற்றசாட்டுக்கள் தெரிவித்துள்ளார். பிரபல நடிகரும் இயக்குனருமான நாசரின் மனைவி கமீலா நாசர் ஒரு சமூக…

ஜெயலலிதா வாழ்வோடு என் வாழ்வின் அம்சங்களும் ஒத்துப்போகின்றன: கங்கனா ரனாத்

மும்பை: தன் வாழ்க்கையும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையும் பல ஒத்த அம்சங்களைக் கொண்டுள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாத் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் தமிழக…

சிவகங்கை வேட்பாளர் இன்று மாலை வெளியிடப்படும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை…

ஸ்டாலினுடன் மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமும் அன்சாரி சந்திப்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு…