Category: தமிழ் நாடு

பொதுச்சின்னம் ஒதுக்க உச்சநீதி மன்றம் அறிவுறுத்தல்: அமமுக வேட்பார்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரம்….

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுவான சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையத் துக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை உடனடியாக வேட்பு…

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; அதிமுக, திமுக பிரமுகர்களுக்கு சிபிசிஐடி சம்மன்!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அதிமுகவை சேர்ந்த பார் நாகராஜ், திமுக நிர்வாகியின் மகன் தென்றல் மணிமாறன் ஆகியோர் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பி…

மருத்துவ கலைச் சொற்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : சுதா சேஷய்யன்

சென்னை தமிழில் மருத்துவம் படிக்க வசதியாக மருத்துவக் கலைச் சொற்களை அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளத துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார் பல மருத்துவக் கலைச் சொற்களை…

டிடிவி கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்குங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தல்

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்குவது குறித்து பரிசீலியுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சிஎஸ்கே-ஆர்ஆர்: ஞாயிறன்று நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டிக்கெட் விற்பனை படு ஜோர்….

சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. போட்டியை காண டிக்கெட்டுகளை வாங்க நேற்று இரவு முதலே கிரிக்கெட் ரசிகர்கள்…

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீஸ் அலர்ட்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில்…

லோக்சபா தேர்தல் 2019: நாடு முழுவதும் ரூ.500 கோடி பறிமுதல், இதிலும் தமிழகம் நம்பர்-1

டில்லி: லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் அதிரடி சோதனை காரணமாக நாடு முழுவதும் ரூ.500 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல்…

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கே ஆதரவு: ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கே ஆதரவு தெரிவிக்க ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18…

மத்தியசென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து!

சென்னை: இன்று மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரசாரம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி….

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்,…