மோடி வீட்டில் ரெய்டு நடத்துவீர்களா? வருமான வரித்துறையினருக்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: கோவையில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த மார்சிய கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, வருமான…