உங்களை சோதனையிடுவது வருமானவரித்துறை அதிகாரிகளா? உறுதி செய்ய மொபைல் எண்கள் அறிவித்துள்ளது வருமான வரித்துறை
சென்னை: 8985970149, 94459 53544 இந்த எண்ணுக்கு போன் செய்து, உங்களை உங்களை சோதனையிடுபவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்தானா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி வருமான வரித்துறை அலுவலகம்…