தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 3893 வழக்குகள் பதிவு: தமிழக தேர்தல்ஆணையம் பட்டியல் வெளியீடு…
சென்னை: தேர்தல் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி, 5-4-2019ந் தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள்…