Category: தமிழ் நாடு

4தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

சென்னை: காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவித்துள்ள நிலையில், 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அதிமுக…

40ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கம்: வாக்குகளை எண்ணக்கூடாது என குமரி மாவட்ட மீனவர்கள் போர்க்கொடி

நாகர்கோவில்: கடந்த 18ந்தேதி தமிழகதில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அங்குள்ள சுமார் 40ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, அந்த பகுதி…

வெங்கையாநாயுடு சிறப்பு ரெயில்: ரெயில் பயணிகள் கடும் அவதி

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு ரெயிலில் பயணம் செய்யும் வகையில், பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் நடுவழயில் நிறுத்தியதால், வழக்கமாக பணிகளுக்கு வரும்…

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் : மு க ஸ்டாலின் அறிக்கை

சென்னை தமிழக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நெடு நாட்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல்…

ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை ஆய்வு

உடையாளூர் கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை அதிகார்கள் தங்கள் ஆய்வை தொடங்கி உள்ளனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை…

“வன்னிய சமூகத்தை பாமகவின் பிடியிலிருந்து மீட்பது எனது கடமை”

சென்னை: வன்னியர்கள் தன்னை எதிரியாக கருதவில்லை என்றும், அவர்களை பாமகவின் பிடியிலிருந்து மீட்பதே தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். ஒரு…

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை இல்லை : உச்சநீதிமன்றம்

சென்னை சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை செய்ய கோரிய மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு ஒரு…

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் : அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை தமிழகத்தின் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அமமுக அறிவித்துள்ளது. வரும் மே மாதம் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள சூலூர், அரவக்குறிச்சி,…

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை – உத்தேச தேதிகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான உத்தேச தேதி விபரங்கள் வெளியாகியுள்ளன. பின்னாட்களில் இவற்றில் மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : மு க ஸ்டாலின் கண்டனம்

சென்னை இலங்கையில் நடை பெற்று வரும் தொடர் குண்டு வெடிப்புக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்…