Category: தமிழ் நாடு

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்…

கரூர்: தமிழகத்தில் காலியாக இருந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று தனது வேட்பு…

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு குறித்து மோடி பேச வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்! ப.சிதம்பரம் டிவிட்

சென்னை: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு குறித்து தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில்…

4தொகுதி இடைத்தேர்தல்: 1ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் டிடிவி தினகரன்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமமுக வேட்பாளர்களை ஆதரித்து, மே 1-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கு கிறார்…

எச்சரிக்கை: அக்னி நட்சத்திரம் மே4ந்தேதி தொடக்கம்…..

சென்னை: மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். வெயிலில் இருந்து தப்பிக்கவும்,…

சிஎஸ்கே அணியின் வெற்றியின் ரகசியம் என்ன? தோனி ருசிகர பதில்….

சென்னை: கடந்த ஆட்டத்தின்போது, சன் ரைசர்ஸ் அணியிடம் தோல்வியடைந்த சிஎஸ்கே நேற்றைய ஆட்டத்தின்போது, சன் ரைசர்ஸை வீழ்த்தி பழி வாங்கியது. அதைத்தொடர்ந்து செய்தியாளர், சென்னை சூப்பர் கிங்ஸ்…

மாதவன் இயக்கும் படத்தில் இசையமைக்கிறார் சாம் சி.எஸ்.

சென்னை: மாதவன் முதன்முதலாக இயக்கும் ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட் (Rocketry: The Nambi Effect) படத்தில் இசையமைக்கிறார் சாம் சி.எஸ். மாதவன் நடித்த விக்ரம் வேதா…

ஐபிஎல்2019: வாட்சனின் மிரட்டலில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: நேற்றைய ஆட்டத்தின்போது, சிஎஸ்கே வீரர் வாட்சனின் மிரட்டலான அதிரடியால் சிஎஸ்கே அணி சன் ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் 41-வது…

வெடிகுண்டு வைப்பது எங்கள் கொள்கை அல்ல : தமிழக தவ்ஹீத் ஜமாத்

சென்னை வெடிகுண்டு வைப்பது இஸ்லாமிய கொள்கை அல்ல என தமிழக தவ்ஹீத் ஜமாத் பொது செயலர் முகமது தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு…

கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் ஜலசமாதி அடைந்ததாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ: அரசு தரப்பு மறுப்பு

திருவண்ணாமலை: கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஜலசமாதி அடைந்ததாக பரப்பப்படும் தகவலை அரசு தரப்பில் மறுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்.…

‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அனிருத்…!

விஜய் தொலைக்காட்சியில் சுமார் 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில்‘சூப்பர்…