3அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு
சென்னை: அதிமுகவுக்கு எதிராக செயல்படும் 3அதிமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. இது பரபரப்பை…